தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன்கலைக் கல்லூரியில் இடம்பெற்ற, இந்துகலாசார அமைச்சின் தெய்வீக சேவைத்திட்டம் நிகழ்வில் உiராயாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)

 

Previous articleஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க வேண்டும்! (காணொளி இணைப்பு)
Next articleவிகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்