பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், கட்டார் நாட்டிற்கு சொந்தமான விமானம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தார். (நி)

Previous articleகிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)
Next articleநாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம்!