கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(நி)

Previous articleஅத்துமீறிய தமிழக மீனவர்கள் அறுவர் கைது! (படங்கள் இணைப்பு)
Next articleகிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)