ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleஅமைச்சர் ஆனால் ரிஷாட் மீது மீண்டும் அவநம்பிக்கைய பிரேரணை-ரத்தன தேரர்
Next articleஉள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணாகதி!