சட்டதிட்டங்களை வளைத்தே கம்பஹாவில் புதிய இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)

 

Previous articleஜ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! (காணொளி இணைப்பு)
Next articleமக்களிடையே புரிந்துணர்வு தேவை:சுமனஜோதி தேரர்