ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின்போதே, கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)








