மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தடைப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பின.
மீரிகம பகுதியில் இன்று காலை தொடருந்துடன் பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதன்காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பின!







