இந்தியாவின் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரிக்கு செல்லும்போது காட்டேரி மலைப் பகுதி அருகே ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில், ஹெலிகொப்டரின் கறுப்புப் பெட்டியை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் கையடக்கத் தொலைபேசி ஒன்றில் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரின் இறுதி தருணம்!
