பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் பிரியந்த குமார தியவடன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கிவரும் அந்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு கணக்காளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள சில நிறுவனங்களில் இலங்கையை சேர்ந்த கணக்காய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே பணியாற்றிவருகின்றனர் என்பதால், இலங்கை கணக்காளர் பிரியந்த கொல்லப்பட்டதையடுத்து, அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகொவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!
Next articleவிபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரின் இறுதி தருணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here