நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,823 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleமன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
Next articleவெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here