லையத்தில் சரணடைந்த பின்னர் அவர்கள் வேறொரு சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் ஏனைய இரு சிறுமிகளும் அவர்களின் வீடுகளுக்கு அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று முன்தினம் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள், புஸ்ஸலாவை, வத்துகாமம் மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
Next articleபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here