அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கூறினார்.(சே)

Previous articleடிரம்ப் நேர்மையானவர் அல்ல-வெளியானது கருத்துக்கணிப்பு!!
Next articleஇங்கிலாந்து 27 வருடங்களுக்கு பின்னர் இறுதிப் போட்டியில்