உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் தயாசிறி ஜயசேகர எம் பி.
தற்கொலை குண்டுதாரி தாஜ் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்காதது ஏன்? அங்கு யாரும் முக்கிய அதிதிகள் இருந்தனரா என்பது குறித்தான தனது சந்தேகத்தையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக தயாசிறி இங்கு குறிப்பிட்டார்.(சி)








