நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஸ்ஸங்க சேனாதிபதி தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட எட்டுப்பேரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleபாடசாலைக்கு முன்பாக பாதசாரி கடவை அமைக்குமாறு கோரிக்கை!
Next article238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ