மலையக மக்கள் முன்னணியிருந்து பிரிந்து செல்லப்போவதில்லை என மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகப்போவதாக பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்பட்டுவருவதாக, மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை ஒளிரூட் தோட்டத்தில் இடம்பெற்ற, மக்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)

Previous articleகதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம்!
Next articleபாடசாலைக்கு முன்பாக பாதசாரி கடவை அமைக்குமாறு கோரிக்கை!