வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராமத்திற்கு இன்று விஜயம் செய்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று காலை நாகர்கோவில் கிராமத்திற்கு விஜயம் செய்த சி.வி.விக்கினேஸ்வரன், நாகர்கோவில் பாடசாலையில் இடம்பெற்ற விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைனவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்திய பின் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது குறித்த கிராம மக்கள் தமது பிரச்சினைகளை, முன்னாள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். (நி)

Previous articleசிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவிப்பு!
Next articleநாட்டை நேசிக்கும் தலைவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – கோடீஸ்வரன்