புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணப்பு காரணமாக காரியாலய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடமாட்டது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எவ்வித அறிவித்தலுமின்றி வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே இன்று காரியாலய புகையிரத சேவைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)






