
முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்துக்கு பின்வீதியில் அமைந்துள்ள பிரதான ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் மௌலவி ஹஜூமல் தலைமையில் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.(மா)
