ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.(சி)






