இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க நேற்று கூறியிருந்தார்.(சே)

Previous articleபுதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது!
Next articleசுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-மைத்திரி?