நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அழைப்புவிடுக்கப்படவில்லை அப்படி அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் முன்னிலையாக மாட்டேன் என தெரிவித்துள்ளார்

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தெரிவுக்குழு என்பது அலரிமாளிகையின் நாடகம் அது  எனவே நான் ஒருபோது தெரிவுக்குழு முன்னிலைக்கு செல்லமாட்டேன் என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? SLFP மேற்கொள்ளும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவேன்.நாட்டின் ஸ்திரத்தன்மை இன்மைக்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம்,யார் அடுத்ததாக ஆட்சிக்கு வந்தாலும், 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.(சே)

 

Previous articleஅக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
Next articleமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்