களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

Previous articleபுகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்
Next article19இல் கைவைக்க விடமாட்டோம்-ஜே.வி.பி