உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்(சே)

Previous articleமுதலிடத்துக்கு முன்னேறிய ஆஷ்லி!
Next articleபுகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்