முன்னாள் ஜனதிபதி சந்திரிகா அம்மையாருடன் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்க விருப்பதாக ஸ்ரீ.ல.சு.க அதிர்ப்தி குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஸ்ரீ.ல.சு.க அதிரப்தி குழுவின் ஏற்பாட்டாளர் டிலான் வீரகோன் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் செயல்களை எதிர்த்து இந்த அதிருப்தி அணி உருவாகியுள்ளது எதிர்வரும் 29ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி இலங்கை வந்தவுடன் புதிய பயம் தொடர்பாக அவருடன் பேசி முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.(சே)

Previous articleவைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் – ராஜித சேனாரட்ண
Next articleவாக்குறுதிகளை சொல்வது ‘மாமா” வேலை அல்ல – சுமந்திரன்