புனித நோன்புப் பெருநாள் விசேட கூட்டுத் தொழுகை மட்டக்களப்பு ஏறாவூர் பள்ளிவாசல்கள் தைக்கியாக்கள் மற்றும் பொது மைதானங்களிலும் நடத்தப்பட்டன.
ஆண்கள் பெண்கள் என பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இனங்களுக்கிடையில் சமாதானம் பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








