அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டார்.
தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கக்கோரி, கல்முனை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உண்ணாவிரதம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சற்றுமுன்னர் அத்துரலிய தேரர் கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்திற்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.(நி)













