ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வெளியான செய்தி உண்மைக்கு புரம்பானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளார் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
இந்த செயற்பாடு ஜனாதிபதிக்கு அவதூரை ஏற்படுத்தும் ஒரு செயலாக தான் கருதுவதாகவும் தற்போது ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும். அதை தவிர்த்து மாகாண சாபை தேர்தல் நடத்தமுடியுமானால் அதனையும் நடத்த முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துளார்.(சே)







