உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை 02 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

பிமல் மாலிக், பன்னா ஸ்மாயில் மற்றும் பொலிஸ் பக்ருதீன் ஆகியோரிடம், தேசிய புலனாய்வுப் பிரிவின் குழு ஒன்று நேற்றையதினம் விசாரணை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleநாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்களினால் சூழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பம்
Next articleBreaking-மீண்டும் பதவியேற்ற முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!