மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளது .(சே)

Previous articleஇன்று நள்ளிரவில் இருந்து புகையிரதம் இல்லை!
Next articleஅனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா