புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கிடையேயான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று அந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய முறை தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.(சே)

Previous articleபொலன்னறுவையில் பொசன் நிகழ்வு
Next articleபெளத்த சின்னம் பொறித்த ஆடை-மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்