சீனாவில் பெய்து வரும் அடைமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன
இதனால் இதுவரை 61 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கடும் காற்றுடன் அடைமழை பெய்து வருகிறது.
மேலும் கடும் மழையினால் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(சே)
புகைப்படங்கள்-BBC











