பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பின் இரகசியத் தகவல்கள் வெளியாவதாகத் தெரிவித்து அதனை நிறுத்துமாறு ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Next articleதிருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு