இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது.

அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.(சே)

Previous articleஅனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக செயலமர்வு
Next articleஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வலியுறுத்து