பெற்றோல் விலை  அதிகரிக்கப்பட்டதை அடுத்து மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை  10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.

பெற்றோல் விலை மூன்று ரூபாவினால் அதிகரித்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

 

தற்போது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் புதிய கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.(சே)

Previous articleயாழ் புங்கன்குளத்தில் யுவதி ஒருவரின் சங்கிலி அறுப்பு
Next articleஇராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு