19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்யாமல் அதற்கு மேலதிகமாக சீர்திருத்தம் ஒன்றை இணைத்துக்கொள்வது மாத்திரமே தற்போது செய்யப்பட வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்துச் செய்வது நாட்டிற்கு எவ்விதத்திலும் நல்லதல்ல என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.








