முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹேமசிறி பெர்ணான்டோவை, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தற்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (நி)

Previous articleநயினை நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்
Next articleஇலங்கையில் அமெரிக்கா முகாம் அமைக்கும் திட்டம் இல்லை!