குருநாணல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்குஇ நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனஇ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில்இ மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களைஇ சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகஇ அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு தெரிவித்துஇ எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் மொஹமட் ஷாபியை முஸ்லிம் என்று பார்க்காமல் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

அத்துடன் வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் : 6 பேர் கொலை, 40க்கும் மேற்பட்டோர் காயம்
Next articleஜ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! (காணொளி இணைப்பு)