குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

Previous articleகுறுந்திரைப்பட  போட்டிகளுக்கான  செயலமர்வு (படங்கள் இணைப்பு)
Next articleவவுனியாவில் விபத்து: ஐவர் காயம்