நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களையே இவ்வாறு இழுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Previous articleஆஷஸ் டெஸ்ட்: 147 ஓட்டங்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து!
Next articleஇயக்கச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here