வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை, அத்துமீறி பிடித்த 6 பேரை, உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஷ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
