அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணத்தில்,வவுனியா மாவட்டத்தில் வீதிகள் புனரமைச் செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்தால், வவுனியா மாவட்டத்தில் சில கிலோ மீற்றர் வீதிகளை புரமைப்புச் செய்ய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தனின் 21வது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)








