காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எதிர்வரும் 30ஆம் தகிதி, வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொனறை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (சி)








