வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட, எல்.இளங்கோவன் இன்று தனதுகடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாண கல்வியமைச்சில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை அவர்உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்கக்கது.(சி)

Previous articleவட, கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு
Next articleஅரச ஊழியர்களுக்கு அதிகரிக்கிறது கொடுப்பனவு