இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleபுதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்
Next articleஉலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி ஆரம்பம்!