யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று, மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படடது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று முக்கிய கட்சிகள் நேற்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தன.
இவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து தற்போது அதன் மீது விவாதம் இடம்பெற்றவருகின்றது.

Previous articleசிங்கப்பூரிலிருந்து அதிகாலையில் அவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!
Next articleஐ.நா சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here