யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நேற்றிரவு கடும் காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது.
யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடும் மழைபெய்துள்ளது.
நீண்ட நாட்களாக, கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்த நிலையில், நேற்றிரவு பலத்த மழைவீழ்ச்சி பெய்தமை
விவசாயிகள் மற்றும் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(நி)