நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்பதன் மூலமேநாட்டில் உண்மையான தேசிய நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் உருவாகும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். (நி)








