ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை ஒன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.(சே)