உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.

18ஆம் திகதி சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

நேற்று தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கியிருந்தார்.(சே)

Previous articleமொஹமட் மில்ஹான் டுபாயில் கைது
Next articleநியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்-விசாரணையில் திருப்பம்