ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையும் காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் அனால் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.

ஆனால் மீண்டும் வழமை  போன்று இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தன.

எவ்வாறாயினும் வழமை போன்று இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(சே)

Previous articleஈரானுக்கு எதிராக ம-கிழக்கில் 1000 படைவீரர்கள்!
Next articleஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்!